அறை 305ல் கடவுளுக்காக காத்திருக்கும் காமெடி நடிகர்கள்

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (10:53 IST)
இதுவரை சென்னையில்தான் அறை எண் 305 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இப்போது கடைசிகட்ட படப்பிடிப்பை தென ்க ாசியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன். இத்தோடு படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடுமாம்.

காமெடி கேரக்டர்கள் பண்ணிக்கொண்டிருக்கும் கஞ்சா கருப்பும், சந்தானமும் இப்படத்தின் கதாநாயகன்களாக நடித்திருப்பதால் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து கதாநாயன்களாக நடிக்காவிட்டாலும் சம்பளத்தை உயர்த்திவிடலாம் என்று பேசி வருகிறார்களாம்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments