பாலா‌ பட யூ‌னி‌ட்டி‌ற்கு ப‌ண்டிகை ‌விடுமுறை

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (11:52 IST)
ஏற்கனவே நான் கடவுள் படத்தின் யூனிட் பெரியகுளத்திற்கு போய் இத ு வர ை மூன்று மாதங்கள ு‌க ்கும் அதிகமாகிவிட் டத ு.

அதன்பிறகு நடுவில் சின்ன பஞ்சாயத ்த ு நடந ்த ு மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பிப்போனார்கள்.

இந்தம ுற ை மொத்த படத ்தைய ும் முடித ்து விட்டுதான் திரும்பி வருவார் என்று சொன்னார்கள்.

ஆனால் படம் முடிவதற்கு முன்பே படப்பிடிப்பு யூனிட் சென ்ன ை திரும்பிவிட் டத ு.

காரணம் கிரிஸ்மஸ ், நியூ இயர் என்று தொடர்ந ்த ு விழாக்காலமாக இருப்பதால் யூனிட் ஆட்களுக்கு விடும ுற ை விட்டிருக்கிறார் இயக்குனர் பாலா.

ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கி றத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே திருடன் இவர் தான்.. 23,600 புத்தகங்கள் திருட்டு..!

பயணம் செய்தபோது வாந்தி வருவது போன்ற உணர்வு.. சென்னை விமானத்தில் இருந்து குதித்த பயணி..

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டம்.. ஸ்தம்பித்த கோலிவுட் திரையுலகம்..!

வாழ 2 மே 8 முதல் ஓடிடியில்- எங்கு பார்க்கலாம்?

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

Show comments