ந‌ன்‌றி மற‌ந்த குத்து ரம்யா!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (11:48 IST)
குத ்த ு ரம்யா என்று கோடம்பாக்கத ்த ு ஆட்களால் செல்லமாக அழ ைக்கப்படும் பொல்லாதவன் ஹீரோயின் ரம்யா இப்போ உற்சாகமாக இருக்கிறார்.

காரணம் இ வர ை தமிழில் கண்டும் காணாமல் இருந்தவர்கள் பொல்லாதவன் படத்திற்கு பிறகு ஏக்கப்பட்ட இடங்களில் இருந ்த ு அழ ைப்பு வந ்த ு கொண்டிருக்கிறதாம்.

முன்னனி இளம் ஹீரோக்கள் உடன் மட்டும்தான் நடிப்பேன் என்று தன் கொள ்க ை முழக்கமாக அறிவித்திருக்கும் ரம்யா.. தற்ப ோத ு கன்னடம ், தெலுங்கு என படு பிஸியாக இருக்கிறார்.

கால்ஷீட் போதாததால் ஒரு ந ாள ைக்கு மூன்று படப்பிடிப்புக்கு தேதி கொடுத் நடித ்த ுக் கொண்டிருக்கிறார்.

போன் அட்டெர்ன் பண்ணக்கூட நேரமில ்ல ை என்று ரம்யா பெர ும ையாக சொன்னாலும் ரீ எண்ட்ரீ கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் ப ோன ையும் எடுப்பதில ்ல ை என்பதான் ஆச்சர்யம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments