மிருகம் பட‌த்‌தி‌ற்கு பெ‌ண்க‌ளிடையே வரவே‌ற்பு!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (11:47 IST)
மிருகம் படம் வெளியான நாளிலிருந ்த ு பெண்கள் யாரும் தியேட்டர் பக்கம் தலைவ ைத ்த ுக் கூட படுக்கவில ்ல ை.

போதாக்க ுற ைக்கு தியேட்டர் வாசலில் கண்டிப்பாக வ யத ு வந்தவர்களுக்கு மட்டும் என்று வேறு போர்டு மாட்டியிருந் தத ு இன்னும் அதிக கலவ ர‌த்த ை உண்டு பண்ணிவிட் டத ு.

இத ு பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்று சொன்ன இயக்குனர் சாமி.. கட‌ந்த வார‌ம் சென ்ன ை உதயம் தியேட்டரில் பெண்களுக்கு இலவச அனுமதி என்று போட்டு பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு பண்ணியதில் நல்ல ரெஸ்பாண்ஸாம்.

கிட்டத்தட்ட 400 பேருக்கும் அதிகமாக வந்திருந ்த ு படம் பார்த ்த ுவிட்டு இயக்குனர் சாம ிய ை ஏகத ்த ுக்கும் பாராட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments