பிரகாஷ்ராஜுக்கே கா‌ல்‌ஷ‌ீ‌ட் மறு‌த்த த்ரிஷா!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (12:41 IST)
பிரகாஷ்ராஜ் கால்ஷீட் கிடை‌க்காமல் இருக்கிற தயாரிப்பாளர்கள ், இயக்குனர்கள் எல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கே கால்ஷீட் இல்லை என்று அதி‌ர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.

பிராகாஷ்ராஜின் நண்பரான ராதாமோகன் இயக்கும் படம் அபியும் நானும்.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் மகளாக நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே பிரகாஷ்ராஜுக்காகத்தான் என்று பேட்டி கொடுத்தவர்...
இப்போ அவரது படத்துக்கே கால்ஷீட் இல்லை என்று சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments