ஆயிரத்தில் ஒருவன் பட‌த்‌தி‌ற்கு அ‌திக ‌விலை!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (10:59 IST)
பருத்திவீரன் கார்த்திக் நடிக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏற்கனவே மாலை நேரத்து மயக்கம் என்று டைட்டில் வத்திருந்தார்கள்.

அதன் பிறகு பழைய பட செண்டிமெண்ட்டில் படத்துக்கு எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டிலை வைத்தார்கள்.

படம் பாதிதான் முடிந்திருக்கிறது. ஆனால் படத்தின் வெளிநாட்டு உரிம ை,
தொலைக்காட்சி உரிமை இரண்டுக்கும் சேர்த்து ஐந்து கோடிக்கு விலை பேசியிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் நடக்கிற கதை.

அதற்காக சமீபத்தில் 800 பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான சண்டை காட்சியை சாலக்குடியில் படமாக்கியிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments