Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஷாலு‌ம் ‌லி‌ங்‌குசா‌மியு‌ம் மீண்டும் இணை‌கிறா‌ர்க‌ள்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (10:39 IST)
விஷால் நடித்து வெளி வந்த முதல் இரண்டு படங்களும் வெற்றிப்படமாக இருந்தாலும் அவரது சினிமா கேரியருக்கு அவை எந்த விதத்திலும் உதவும் படங்களாக இல்லை.

அதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த சண்டைக்கோழி படம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியதோடு தமிழ ், தெலுங்கு இரண்டிலும் மிகப்பெரிய வியாபாரம் உள்ள ஹீரோவாக மாற்றியது.

அப்படியிருந்தும் அந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நூறாவது நாள் விழாவில் கூட ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி உட்கார்ந்திருந்தார்கள்.

சினிமாவில் சண்டையும் சமாதானமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பது போல் இந்த இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

இந்த இணைப்பை செய்து வைத்தவர் தளபதி ஸ்டாலின் வாரிசு உதயநிதி.

யெஸ்..பருத்திவீரன் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை தொடங்கப் போகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments