ரஷ்யாவில் கல‌க்கு‌ம் ஜெய‌ம் ரவி!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (12:32 IST)
தாம்தூம் படத்தின் 80 சதவீதம் படம் முடிந்திருந்த வேளையில் படத்தின் இயக்குனர் ஜீவா காலமானார்.

அவர் மறைவிற்கு ‌ பிறக ு ம ீ‌த ி படப்பிடிப்பு பி.சி.ஸ்ரீராம் முன்னிலையில் முடிக்கப்பட்டது.

படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராக ஜெயம் ரவி நடிக்கிறார். மெடிக்கல் கான்பரன ்ஸ ுக்காக ரஷ்யா செல்லும் ரவி அங்கே மொழி தெரியாமல் படும் திண்டாட்டம்தான் படமாம்.

ஜெயம் ரவிக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் ரஷ்யாவில் பெரும்பாலானோர்க்கு ஆங்கிலம் தெரியாது. இதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ரவி அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கலில் மாட்டுவாராம்.

பின்பு அதிலிருந்து விடுபடுவதை அடிதடி ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார்களாம்.

படத்தில் ரவிக்கு கொங்கனா மற்றும் லட்சுமிராய் என்று இரண்டு ஜோடிகள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments