ஹீரோவாக நடிக்கும் ஜெய‌ம்ர‌வி

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (12:32 IST)
பிரகாஷ்ராஜ் தயாரித்து நடிக்கும் வெள்ளித்திரை சினிமா சம்பந்தமான படம் என்பது தெரிந்த செய்தி.

இதில் பிருத்விராஜ், கோபிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் இதில் ஜெயம் ரவி நடிகராகவே ஒரு கெஸ்ட்ரோல் பண்ணுகிறார்.

முதலில் நடிக்க மறுத்த ரவ ி, பிரகாஷ்ராஜ் மிகவும் கேட்டுக்கொண்டதால் அவர் பேச்சை தட்டமுடியாமல் வெள்ளித்திரையில் நடிகர் ஜெயம் ரவியாக நடிக்கிறாராம்.

அதேபோல் மலையாளத்தில் லால்ஜோஷ் இயக்கும் ஒரு படத்தில் தமிழ் நடிகராக கெஸ்ட் ரோல் பண்ண பரத், ஜீவா போன்ற நடிகர்களை நடிக்க கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Show comments