அஜித்தின் சம்பளம் பத்து கோடி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (11:08 IST)
அஜித், நயன்தாரா, நமிதா நடித ்த ு வெளி வந்திருக்கும் பில்லா படத்தின் வசூல் ரஜினியின் சிவாஜி வச ூல ையும் தாண்டிவிட் டத ு.

ஸோ..அஜித் அடுத ்த ு ராஜுசுந்தரம் இயக்கத்தில் நடித ்த ு முடித்தபிறகு அடுத்த படத ்த ை யார் பண்ணு வத ு என்பதில் தயாரிப்பாளர்களிடயே பலத்த போட்டி ஏற்பட்டிருக்கி றத ு.

இதில் முதல் மூன்று இடத்தில் ஏவி.எம்., போக்கிரி ப ட‌த்த ை தயாரித்த ரமேஷ், அப்புறம் சந்திரமுகி படத ்தை எடுத்த சிவாஜி பிலிம்ஸ்.

இவர்கள் மூவரும் அஜித ்த ுக்கு தருவதாக சொல்லும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 10கோடி!

அநேகமாக சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத ்த ுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

வெளியான ‘சேயோன்’ பட கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க

போதும்பா ஆக்‌ஷன்லாம்! சூர்யாவை தொடர்ந்து SKவும் இப்படி இறங்கிட்டாரே

Show comments