பிரகாஷ்ராஜின் பிடிவாதம்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (11:05 IST)
அஜித், விஜயிடம் கால்ஷீட் வாங்கு வது கூட சுலபம். பிரகாஷ்ராஜ் தேதி வாங்கு வத ு அவ்வளவு சாதாரணமில ்ல ை என்று இருக்கி றது.

அத் தன ை தயாரிப்பாளர்களும் புலம்பித் தீர்க்கிறார்கள்.

தெலுங்கு, இந்தி, கன்ன ட‌ம ், தமிழ் என்று அனை‌த்த ு மொழிகளிலும் பிரகாஷ்ராஜ் பிஸியாக இருக்கிறார். அதனால் முடியும் தருவாயில் உள்ள அற ை எண் 305ல் கடவுள், சந்தோஷ் சுப்ரமண்யம் இரண்டு படங்களும் இவ ரத ு தேதி க ிட ைக்காமல் காத்திருக்கிறார்கள்.

அடுத்த படத ்த ை பற்றி சொல் வத ு இருக்கட்டும்.. பிரகாஷ்ராஜின் சொந்தப்படமான வெள்ளித்த ிர ை படமும் முடிந ்து விட் டத ு.

படத்தில் நடித்த அத் தனை பேரும் டப்பிங் பேசி முடித ்து விட்டார்கள். பேச வேண்டி யத ு பிரகாஷ்ராஜ் மட்டும்தானாம்.

அதற்கே இன்னும் பிடிகொடுக்காமல் இருக்கிறார்..என்ன சொல்ல!என்கிறார்கள்.

என்னத்த சொல்ல!?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments