Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை.. கட்டி உருண்ட தயாரிப்பாளர்கள்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (11:03 IST)
பால ாவை வை‌த்த ு பிதாமகன் படத ்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி. ரவ‌ ி.

அதன் பிறகு எடுத்த படங்கள் சரியாக போகாத்தால் படம் தயார ி‌ப ் பத ை நிறுத்தி வ ைத்திருந்தார்.

இதற்க ிட ையில் ஃபஸ்டார் ஆடியோ நிறுவனத்தின் சொந்தக்காரரான கதிரேசன் படத் தயாரிப்பில் இறங்கினார். இரண்டு பேரும் நண்பர்கள் என்பதால் த னத ு தயாரிப்பு வ ேல ையில் உதவியாக இருக்கும்படி ர‌வ ியிடம் கேட்க...அவரும் ஒப்புக்கொண்டு மொத்தப் படத ்த ையும் உடன் இருந ்த ு முடித ்த ு கொடுத்திருக்கிறார்.

அதற்காக அவருக்கு ஒரு சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டாராம் கதிரேசன்.

படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆகியும் இத ு வர ை அவருக்கு பணம் போய் சேரவில ்ல ை.

அத ை கேட்க போன இடத்தில் இரண்டு பேரும் ச‌ண்டை போட்டு தெருவே வேடிக ்க ை பார்க்கிற அளவுக்கு பிரச்ச ின ை ஆகிவிட்டதாம்.

இதில் யார் பொல்லாதவன்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments