அ‌திக பட‌ங்க‌ளி‌ல் நடி‌க்க ஸ்ரீகாந்த் ‌தி‌ட்ட‌ம்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (13:00 IST)
நீண் ட நாளுக்கு பின் பரபரப்பாக எட்டப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகா‌ந்‌த்.

வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக ் கொண்டிருப்பதால் இப்படத்தை விரைந்து முட ி‌ க்கச் சொல்லியிருக்கிறாராம் ஸ்ரீகாந்த். டிசம்பர் 26 வரைதான் ஸ்ரீகாந்தின் கால்ஷீட் இருக்கிறதாம்.

இதனால் படத்தில் இயக்குனர் படப்பிடிப்பை விரைந்து நடத்தி வருகிறார். படமும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறதாம்.

இந்த பரபரப்பிலும் உற்சாகத்திலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்ரீகாந்த்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது சார்.. அந்த நா**ளை வெளியே தள்ளுங்க.. பாருவை கிழித்த சின்னத்திரை நடிகை

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

Show comments