கல்லூரி ப‌ட‌த்‌தி‌ன் இறு‌தி‌க்கா‌ட்‌சி மாற்றம்!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:53 IST)
எஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் காதல் பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்திருக்கும் படம் கல்லுரி.

படம் பார்த்த அத்தனைபேரும் படம் படு யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் மனதில் ஒட்டவில்லை என்று ஏகமனதாக சொல்லப்பட்டது.

இது குறித்து இயக்குனரும ், தயாரிப்பாளரும் கூடிப்பேசி மீண்டும் ஒரு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி.. படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் அத்தனைக்கும் போய் தனித்தனியாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை முதலிலேயே செய்திருக்கலாமே சார்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments