ச‌ண்டை‌க் கா‌ட்‌சியை வெ‌ட்டியதா‌ல் ‌விக்ரம் வருத்தம்!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:48 IST)
விக்ரம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பீமா படம் முடிந்து ரிலீஸூக்கு தயாராக இருப்பது எல்லாருக்கும் தெரியும்.

படம் முடிந்ததும் இயக்குனர ், ஹீர ோ, தயாரிப்பாளர் என நெருக்கமான ஆட்கள் மட்டும் படத்தை போட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

படம் ரொம்ப பிரமாதமாக வந்திருக்கிறதாம்.ஆனாலும் வருத்தமாக இருக்கிறார் சீயான்.

காரணம ்?

படத்தில் ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டு ஃபைட் மாஸ்டரை வரவழைத்து பதினைந்து நாள் போராடி எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தக்காட்சி திரைக்கு வரும்போது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறா மாதிரி இருக்குமாம்.

75 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட அநத சண்டைக்காட்சி படத்தின் கதைக்கு ஒட்டவில்லை என்று சொல்லி தூக்கிவிட்டார்களாம்.

இருக்காதா பின்னே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

Show comments