நய‌ன்தாராக கவ‌ர்‌ச்‌சி - சிம்பு அதிர்ச்சி!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:45 IST)
ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக்கில் இப்போதைய பில்லா அஜித் எப்படி நடித்திருக்கிறார் என்று ஊர் உலகமே எதிர்பார்த்தமாதிரி...

இந்தப்படத்தை அதிக ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த இன்னொரு ஹீரோ சிம்பு.

அஜித் எப்படி நடித்திருக்கிறார் என்பதைவிட அவரது முன்னாள் காதலி நயன்தாரா எப்படி நடித்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதில்தான் ரொம்ப ஆர்வமாக இருந்தார்.

படத்தை பார்த்த சிம்பு ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டாராம். நடிக்க வந்தபோ கிளாமர் கேரக்டர் பண்ணமாட்டேன் என்று சொன்ன நயன்தாரா இந்தப் படத்தில் டூ பீஸ் உடையில் வந்து அசத்தியிருப்பது பற்றி எல்லோரும் ஆச்சர்யப்பட...

சிம்புவோ படு கிளாமரா நடிச்சிக்கிட்டிருந்த நமிதா இந்தப் படத்தில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கிறார். அதுக்கு உல்ட்டாவா நயன்தாரா நடிச்சிருக்கிறார்..

இதெல்லாம் தேவையா என்று தனது நணபர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments