Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல சாதனைகளுட‌ன் ‌பி‌ல்லா

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:14 IST)
இதுவரை அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வெளியான படங்களுக்கு அதிகப்பட்சம் 200 பிரிண்ட்கள் தமிழ்நாட்டுக்கு போடப்பட்டிருக்கிறது.

பில்லா படத்துக்கு இதுவரை 350 பிரிண்ட்கள் வரை போட்டிருக்கிறார்கள்.

கடைசிக்கட்ட வேலைகள் முடிவதற்கு கொஞ்சம் தாமதமானதால் மொத்த பிரிண்‌ட்களும் மும்பை லேப்பில் போட்டு எடுத்து வருகிறார்கள்.

இதில் ஆச்சர்யமான தகவல் என்ன தெரியும ா?! தமிழ் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு போட்டதை விட அதிக தியேட்டர்களில் பில்லா திரையிடப்படுகிறது.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும்..மதுரையில் சிவாஜி 23 தியேட்ட‌ர்களில் மட்டும் போடப்பட்டன.

பில்லாவுக்கு இதுவரை 28 தியேட்டகளில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாகி ஹிட் ஆனால் இந்த எண்ணிக்க கூடும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments