பாவனா...கல‌க்க‌த்‌தி‌ல் வா‌ழ்‌த்துக‌ள் யூ‌னி‌ட்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:13 IST)
எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பது நடிகை பாவனா விசயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.

முதன் முதலாக அறிமுகமான சித்திரம் பேசுதடி படத்தை தவிர இவ‌ர் நடித்த தீவாவள ி, கிழக்கு கடற்கரைசால ை, ஆர்ய ா என எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

சமீபத்தில் வெளியான ராமேஸ்வரம் படமும் பெரிய ஹிட் படம் இல்லை என்கிற நிலையில்தான் இருக்கிறது.

இதனால் கோடம்பாக்கத்து ஆட்கள் சிலர் பாவனா ராசி இல்லாத நடிகை என்று கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பாவனாவை விட அதிகம் கலங்கிப்போயிருப்பது வாழ்த்துகள் பட யூனிட்தான்.

அழகான நடிகை என்று பேர் இருந்தும் இப்படி நடந்தால் வேறு என்னதான் செய்வது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments