ட‌ப்‌பி‌‌ங்காகு‌ம் நா‌ம் இருவ‌ர் நம‌க்‌கிருவ‌ர்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:45 IST)
பழைய படங்களுக்கும் பாடல்களுக்கும் மவுசு வந்தாலும் வந்தது...ஆளாளுக்கு இருக்கிற பழைய படங்கள ஏகத்துக்கும் தூசுதட்டத் தொடங்கி விட்டார்கள்.

பிரபுதேவா ஹீரோவாக அறிமுகமான காலக்கட்டத்தில் வெளிவந்த படம் நாம் இருவர் நமக்கிருவர்.

பிரபுதேவா இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் இப்போது இந்த ி, மலையாளம் என்று பெரிய விலைக்கு டப்பிங் உரிமை கேட்டு ஆளாளுக்கு மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படம் வெளியான நேரத்தில் வசூலாகியதை விட... காலதாமதமாக சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்று உற்சாகமாக இருக்கிறார் அதன் தயாரிப்பாளர் எம்.ஆர்.பாலு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் அஜித் ஃபிரண்ட்ஷிப் வேறலெவல்!.. ஷாலினி சொல்றத கேளுங்க!...

விஜய் - அஜித் எப்படியான ஃபிரெண்ட்ஸ் தெரியுமா? ஷாலினியே சொல்லிட்டாங்களே

அஜித் நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த பாலையா! காரணம் என்ன தெரியுமா?

அட இதெல்லாம் உருட்டா? இன்ஸ்டாவில் ஷாரா புலம்பியதெல்லாம் சும்மாவா?

மீண்டும் அமீர் இயக்கத்தில் சூர்யாவா? சந்திப்பில் இப்படியொரு மேஜிக் நடந்துச்சா?

Show comments