தமிழை மறு‌க்கு‌ம் சினேகா உல்லால்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2007 (12:43 IST)
வில் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகளாம். ஒருவர் ஷெரின். இன்னொருவர்தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாம்.

அதில் நடிக்க இந்தி நடிகை சினேகா உல்லாலை கேட்டிருக்கிறார்கள். இவர் இந்தியில் சல்மான்கானுடன் லக்கி என்ற படத்தில் நடித்தவர்.

இவரை வில் படத்தில் நடிக்க கேட்டபோது, சாரி நான் தமிழ் படத்தில் நடிக்கமாட்டேன் என்று
சொல்லிவிட்டாராம்.

இதனால் வேறு தமிழ் முகமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments