Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவாப்பயா ஹரிகுமாரின் அடுத்த படம்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:45 IST)
டான்ஸ் மாஸ்டராக எக்கச்சக்க படங்களில் இளசுகளை ஆட்டம் போட வைத்தவர் ஹரிகுமார்.

கருவாப்பயா என்று தூத்க்குடி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அந்தப்படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து அடுத்ததாக திருத்தம் படத்தில் வித்தியாசமான கெட் அப் போட்டு நடித்தார்.

ஆனால் ஹரிகுமார் எதிர்பார்த்த அளவுக்கு படம் போகவில்லை.

அதனால் இப்போ ட்ரெண்ட மாற்றி முழு நீள காமெடி கலந்த ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கப்போகிறார்.அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments