Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பாலசந்தர்-பாரதிராஜா‌வி‌ன் பு‌திய கூ‌ட்ட‌ணி

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:42 IST)
webdunia photoWD
நடிக்க வந்து இயக்குனர்களான பாரதிராஜ ா, பாலசந்தர் இருவருமே தனித்தனியாக நடித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு பேரையும் சேர்த்து ஒரே படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் ஒருத்தர்.

பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த தாமிரா என்ற இளைஞர்தான் அந்தப்படத்துக்கு இயக்குனர்.

இரண்டு பேரிடமும் கதை சொல்லியிருக்கிறார். இரண்டு பேருக்குமே கதை பிடித்துவிட்டது.

நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். படத்தை தயாரிக்கப்போவது யாரென்பதுதான் இன்னும் முடிவாகவில்லை.

அது உறுதி செய்யப்பட்டபிறகு முறையாக அறி‌‌விப்பு செய்ய இருக்கிறார்களாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments