Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பட‌த்‌தி‌ற்கு ஏக‌ப்ப‌ட்ட ‌கிரா‌க்‌கி!?

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (11:31 IST)
வடிவேலு ஹீரோவாக நடிக்க தம்பி ராமையா இயக்கத்தில் செவன்த் சேனல் நாராயணன் தயாரிக்கும் படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் பலரும் போய் தங்கள் ஏரியாவுக்கு படத்தைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்ட விலை அஜித ், விஜய் படங்களையும் தாண்டி இருக்கிறதாம்.

பேச்சு மூச்சற்று திரும்பிவிட்டார்கள் ஆபீஸுக்கு தேடிப்போன விநியோகஸ்தர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments