விஜய்யுட‌ன் ஜோடி சேரு‌கிறா‌ர் நயன்தாரா!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:17 IST)
webdunia photoWD
இப்போதுள்ள ஹீரோயி‌‌ன்களில் மிகவும் அதிர்ஷடசாலி யாரென்று கேட்டால்...யோசிக்கவே தேவையில்லை நயன்தாரா என்று சத்தியம் பண்ணி சொல்லலாம்.

சரத்குமாரோடு அறிமுகமாகி சூப்பர் ஸ்டாரோடு ஒரு படம் அப்படியே சரக்கென்று இளம் ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து தமிழ்,தெலுங்கு இரண்டிலும் கலக்கிகொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா போட்டிக்குதான் வாறியா என்று விஜயோடு ஆட்டம் போட்டிருந்தாலும் இன்னும் ஜோடியாக ஒரு படம்கூட நடிக்கவில்லை.

அஜித்தோடு நடித்திருக்கிற பில்லாவில் அதிரடியாக கலக்கியிருக்கிறார் என்று ஊரெல்லாம் நயன்தாரா புகழ்பாட...குருவி படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!...

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Show comments