தயாரிப்பாளர் எடிட்டருக்கு செ‌ய்த மரியாதை

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (14:44 IST)
அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் பிலிம் இன்ஸ்டியூட் மாணவரான பவண் இயக்கியுள்ள படம் பழனியப்பா கல்லூரி.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படம் கடந்த முப்பதாம் தேதியே ரிலீஸ் ஆகவேண்டியது. கடைசிக்கட்ட வேலைகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போய்.. ஒரு வழியாக வருகிற 21ம் தேதி ரிலீஸ் பண்ணுகிற ப்ளானில் இருக்கிறார்கள். இதற்கு நடுவே மொத்தப்படத்தையும் முடித்து முதல் காப்பி பார்த்த அன்று படத்தின் எடிட்டருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

படத்திலும் எடிட்டரின் பண‌ி சிறப்பாக இருந்ததாம். இரண்டுக்குமாக சேர்த்து எடிட்டருக்கு 5 பவுனில் செயின் வாங்கிப்போட்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments