கல்லூரி படம் பார்த்து அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (14:22 IST)
காதல் படம் ரிலீஸாகி மூன்று ஆண்டுக‌ள் கழித்து பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் கல்லூரி.

காலதாமதமாக படம் வந்தாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது படத்துக்கு. படு யதார்த்தமாக இருக்கிறது என்று எல்லோரும் பாரட்டினாலும் இன்னொரு பக்கம் சர்ச்சையக் கிளப்பற சங்கதிகளும் நடந்துகொண்டிருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை பின்னனியாக வைத்து எடுத்திருக்கிறார்க‌ள்.

அதைப் பார்த்து அப்போது ஆட்சியில் இருந்த சிலர் தயாரிப்பாளர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் இருவர் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments