ஆல்பத்தோடு ஆபீஸ்களை முற்றுகை‌யிடும் நடிகை!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (10:43 IST)
தாமிபரபரணி படத்தில் விஷாலோடு டூயட்பாடி ஹீரோயினாக அறிமுகமானவர் பானு.

மலையாளத்திலிருந்து ஹரியால் கண்டுபிடித்து கொண்டுவரப்பட்டவர்தான் இவர்.

ஏற்கனவே நயன்தாராவையும் கொண்டுவந்த ஹரிதான். அதேபோல் இவருக்கும் பெரிய வரவேற்பும் இருந்ததும் உ‌ண்மை.

ஆனால் படம் ரிலிஸானபிறகு சுத்தமாக ஒரு படம் கூட வரவில்ல ை.

இப்போ மும்பைக்குபோய் நயன்தாராவை தூக்கிசாப்பிடும் அளவுக்கு படு கிளாமராக ஒரு போட்டோஷுட் பண்ணி...

ஆல்பத்தோடு சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிகொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments