Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதாரம் கற்றுத்தந்த பாடம்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (16:47 IST)
பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகும்போது யாராவது ஒருத்தர் கிளம்பி வந்து இது என்னோட கதை...

நான் ஏற்கனவே சொன்னதை உல்ட்டா பண்ணி எடுத்திட்டாங்க என்று கோர்ட் படியேறுவது வாடிக்கையாகிவிட்டது.

இதை ஒழுங்கு படுத்துவதற்காக சினிமாக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எப்படி!கதை சொ‌ல்வதற்கு முன்னால் அதை பக்காவாக ரெடி பண்ணி ரைட்டர்ஸ் அஸோசியேசனில் முறையாக பதிவு செய்யவேண்டும்.

அப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகுதான் ஹீரோக்கள் கதை கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப் போகிறார்களாம்.

நல்ல விசயம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments