ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் டி.ஆர்.

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (16:01 IST)
இளவட்ட ஹீரோக்களில் சிம்பு அதகளப்படுத்துவது மாதிரி இன்னொரு ஏரியாவில் விஜய டி. ராஜேந்தரும் ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அரசியலில் அவ்வப்போது ஆட்டம் காட்டுவதுபோல் சினிமாவையும் விட்டு வைப்பதில்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த செய்தி. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். கருப்பனின் காதலி, கல்லூரி நாட்கள் என்பது படத்தின் தலைப்பு.

முதல் படத்தை சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது. அதில் தனது இரண்டாவது வாரிசு குறளரசனை அறிமுகப்படுத்துகிறார். கல்லூரி நாட்களில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார்.

இதை சிலம்பாட்டம் படத்தை தயாரிக்கும் எல்.எம்.எம ். நிறுவனமே தயாரிக்கிறது. இன்னோரு ஒரு தலை ராகம் என்கிறார்கள் டி.ஆர் வட்டாரத்தில்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments