தமி‌‌‌ழி‌ல் தட‌ம் ப‌தி‌க்கு‌ம் ராம்கோபால் வர்மா!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (16:34 IST)
தெ‌ன ் இந்தியாவிலிருந்து போய் மும்பை சினிமா உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஜெயித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரே ஒரு படம் ஆசைப்பட்டு ஷோலே படத்தை ரீ மேக் செய்தார்.

படம் சரியாக போகாததால் ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் வர்மாவை காச்சி எடுத்திவிட்டார்கள்.

மீடியாவும் தன் பங்குக்கு கடுமையான விமர்சனத்தை வீசியிருந்தது. இதை உடைக்கும் வகையில் தமிழில் மார்க்கெட் இல்லாத ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

ஹீரோ யார் தெரியுமா? சிபிராஜ்!

விரைவில் அதிரடியாக அறிவிப்பு வரவிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments