துள்ளலோடு தயாரகிவிட்டார் பிரவின்காந்த்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (11:19 IST)
webdunia photoWD
துள்ளல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இயக்குனர் பிரவின் காந்த் அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார்.

படத்துக்கு பேர் அய்யனார் காதலி. முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை த‌ன் நண்பர்களோடு சேர்ந்து பிரமிட் சாய்மீரா நிறுவனத்தோடு இணந்து தயாரிக்கிறார் பிரவின் காந்த்.

முதல் படத்தில் வடக்கத்திய ஹீரோயி‌ன்களை கொண்டு வந்தமாதிரி இல்லாமல் இந்த முறை ஹீரோயினாக நடிக்க தமிழ் முகங்களாக தேடிக்கொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

Show comments