சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ‌விமான‌த்‌தி‌ல் ‌சிவா‌ஜி பட‌ம்

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (16:15 IST)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் த‌ங்களுடை ய ‌ விமான‌த்‌தி‌ல ் நடிக‌ர ் ரஜினிகா‌ந்‌த ் நடித்த `சிவாஜி' திரைப்படத்தினை டிச‌ம்ப‌ர ் 1 ஆ‌ம ் முத‌ல ் ஒ‌ளிபர‌ப் ப உள்ளது.

இது குறித்து சென்னையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ், இந்திய திரைப்படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். `அய்ங்கரன் இன்டர்நேஷனல்' நிறுவனத்திடமிருந்து உரிமை பெறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகா‌ந்‌த ் நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தினை டி ச‌ ம்ப‌ர ் 1 ஆ‌ம ் தே‌த ி முதல் 3 மாதங்களுக்கு விமானத்தில் திரையிட உரிமை பெற்றுள்ளோம். எங்கள் விமானங்கள், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, இப்படம் காட்டப்படும். ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் பேர் `சிவாஜி' படத்தை விண்ணில் பறந்தபடி பார்ப்பார்கள். இதுதவிர, கமல், ரஜினி, மணிரத்னம் ஆகியோர் படங்களை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளோம் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments