மிருக‌ம் பட எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌ரிமை வா‌ங்‌கிய...

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (11:53 IST)
மிருக‌ம் பட எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌ரிமை வா‌ங்‌கிய...

‌ மிருக‌ம் பட ‌ட்ரெ‌யிலரை‌ப் பா‌ர்‌த்த தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தலைவரே அ‌ப்பட‌த்‌தி‌ன் எ‌ன்.எ‌ஸ்.‌சி. உ‌‌ரிமையை வாங்கிவிட்டார்.

கடந்த பதினேழாம் தேதி மிருகம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டுவிழா நடந்தது. அதை பிரமாண்டமாக செய்ததாலோ என்னவோ.. ஆடியோ கேசெட் வெளியீட்டு விழாவை படு சிம்ப்பிளாக ஆதித்யா ஹோட்டலில் நடத்தினார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தலைவர், துணைத்தலைவர், பொருளாலர் என முக்கிய ஆட்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள்.

விழா தொடங்குவதற்கு முன்பு படத்தின் பாடல்காட்சிகளும் ட்ரெயிலரும் போட்டு‌க்காட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பேசவந்த தலைவர்...ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது எனத்தொடங்கி...போகிறபோக்கில் பத்மப்ரியா விவகாரத்தில் சாமிக்கு போடப்பட்ட தடை, படம் ரிலீஸூக்கு பிறகு சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு போனார்.

இதில் ஹை லைட்டான விசயம்...அடுத்த நாளே மிருகம் படத்தின் என்.எஸ்.சி உரிமையை அதிக விலைகொடுத்து தலைவரே வாங்கிவிட்டார் என்பதுதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments