வைரமுத்து கொடுக்கும் ஷாக்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:52 IST)
தமிழில் புதிதாக கதை, கவிதை எழுதுபவர்கள் தங்கள் புத்தகம் வெளி‌யீட்டு விழாவிற்கு வரச்சொல்லி வைரமுத்துவை அழைத்தால் அவர் மிகப்பெரிய குண்டாக தூக்கிப்போடுகிறாராம்.

சரி நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று உடனே ஒப்புக்கொள்ளும் அவர் சொல்லும் நிபந்தனையை கேட்டால் மயக்கமே வந்துவிடுமாம்.

உள்ளுர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கேட்கிறாராம். இதுவே வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் இதைவிட இரண்டு மடங்கு கொடுக்கவேண்டுமாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments