புகை பிடிப்பது போல் நடிக்க மாட்டேன்: நடிகர் விஜய்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (10:06 IST)
'' சினிமாவில் இனிமேல் புகை பிடிப்பது போல் நடிக்க மாட்டேன்'' என்று நடி‌க‌ர ் ‌ விஜ‌ய ் கூ‌றினா‌ர ்.

ம‌த்‌தி ய சுகாதார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி, செ‌ன்னை‌யி‌ல ் ச‌மீப‌த்‌தி‌ல ் நட‌ந் த ` தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்ச ி‌ யி‌ல ் பே‌சி ய, போத ு, சினிமாவில் குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு பிறகு, ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அதேபோல் நடிகர் விஜய்யும் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

அமை‌ச்ச‌‌‌ர ் அன்புமணியின் இந்த கோரிக்கையை, நடிகர் விஜய் ஏற்றுக்க ொ‌ ண்டு‌ள்ளா‌ர ். இத ு கு‌றி‌த்த ு நடிக‌ர ் ‌ விஜ‌ய ் கூறுகை‌யி‌ல ், மத்திய அமை‌ச்ச‌ர ் அன்புமணியின் கருத்தை வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம் ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

சமீபத்தில் நா‌ன ் நடி‌த்த ு திரைக்கு வந்த `அழகிய தமிழ் மகன்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தேன். அதில், ஒரு வேடம் கெட்டவன். அவன் கெட்டவன் என்பதை காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இய‌க்குன‌ர ் வைத்திருந்தார். படத்தின் இறுதியில், அவன் திருந்துவதை காட்டுவதற்காக, சிகரெட்டை தூக்கி எறிவது போல்தான் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளை கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன் எ‌ன்ற ு நடிக‌ர ் ‌ விஜ‌ய ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments