Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதாரம் படத்தின் பிரம்மாண்டம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (11:21 IST)
தசாவதாரம் படத்தின் பிரம்மாண்டம் பற்றி நாளுக்கு நாள் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் எட்டு கமல் இடம்பெறுகிறார்களாம்.

இதற்காக கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைய இடம்பெறுகிறதாம். அதோடு படத்தில் அஸின் டூயல் ரோல். கமலுடன் கட்டி புரண்டு சண்டைபோடுகிறாராம்.

webdunia photoWD
ஒரு காட்சியில் கமல் பிச்சாவரம் ஆற்றில் குதிப்பது மாதிரி எடுத்துவிட்டு அதே காட்சியை கடலில் வருவது போல் மேட்ச் செய்கிறார்களாம். இந்த கிராஃபிக்ஸ் வேலைகளுக்கெல்லாம் எக்கச்சக்கமான செலவு செய்கிறார்களாம். இப்படியே போனால் பட்ஜெட் நூறுகோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments