வெற்றிமாறனை வளைக்க போட்டி!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (12:57 IST)
தீபாவளிக்கு வெளியான படங்களில் பொல்லாதவன் படம்தான் மிகப்பெரிய ஹிட் என்று ஏகமனதாக எல்லாரும் சொல்லிவிட்டார்கள்.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதல் பட வாய்ப்புக்கொடுத்த தயாரிப்பாளர் கதிரேசன், எனக்குதான் இரண்டாவது படத்தையு‌ம் இயக்கித் தர வேண்டும் என்று இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

இது தவிர ஏகப்பட்ட கம்பெனிகளிடமிருந்தும் அழைப்பு வந்துவிட்டது. இயக்குனர் இரண்டாவது படத்தை தணுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இப்படியான நிலையில் கதிரேசனுக்கு தேதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம் சிம்பு. முக்கோண காதல் கதை மாதிரி சூடுபிக்கத் தொடங்கியிருக்கிறது ஆட்டம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்போ எனக்கு 7 வயது!... கார் ரேஸில் ஆர்வம் வந்தது இப்படித்தான்!. அஜித் பேட்டி...

கேஸ் வாப்பஸ்!.. ஜனநாயகன் ரிலீஸுக்கு தேதி குறிச்ச தயாரிப்பாளர்!..

பில்டப்பே வேணாம்!.. நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!...

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

Show comments