Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் லிங்குசாமியின் ஹைடெக் அலுவலகம்!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (12:56 IST)
படம் இயக்குகிற வேலையில் இயக்குனர் லிங்குசாமி பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் படத்தயாரிப்பு வேலைகளையும் பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக இதுவரை இயங்கிவந்த கே.கே.நகர் அலுவலகத்தை ஆழ்வார்திருநகர் ஏரியாவுக்கு மாற்றியிருக்கிறார்.

தவிர..இதுவரை வாடகை கட்டடத்தில் இய‌ங்கிக்கொண்டிருந்தது. இந்த முறை மூன்றுகோடி ரூபாய்க்கு வாங்கி சொந்தமாக போட்டிருக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் அலுவலகத்துக்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் ஹைடெக் அலுவலகம் இதுதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments