Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விரை‌வி‌ல் என் கவிதைகளை புத்தகமாக வெளியிடுவேன்: கம‌ல்ஹாசன்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:09 IST)
எனது க‌விதைகளை ‌விரை‌வி‌ல் பு‌த்தகமாக ‌வெ‌ளி‌யிடுவே‌ன்'' எ‌ன்று நடிக‌ர் கம‌ல்ஹாச‌ன் கூ‌றினா‌ர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுக்கு கமல்ஹாச‌ன் ரசிகர் மன்றம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழா‌வி‌ல் நடிக‌ல் கம‌ல்ஹாசன் பேசுகை‌யி‌ல், தன்ன ை பாராட் ட வேண்டும ் என்ற ு நினைப்பவர ் அல் ல கவிஞர ் புவியரச ு. அவ‌ர் ‌சிற‌ந்த இல‌க்‌கியவா‌தி. புரட்சிக்காரன் என்ற மொழி பெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இ லக்கியவாதிகளுக்கு கிடைத்த பெருமை.

தனக்க ு நடைபெற் ற இந் த பாராட்ட ு விழாவில ் கூ ட மூ ல கவிஞனா ன நஸ்ருல ் இஸ்லாம ை பற்ற ி அவர ் பேசத ் தவறவில்ல ை என்பதிலிருந்த ே அவரத ு மேதம ை நமக்க ு தெரியும ். கவிஞர்கள ் பாராட்டப்படுவதற்கா ன துவக்கம ் தான ் இத ு. இதுபோன் ற பாராட்ட ு விழ ா என ் தலைமையில ் இன ி தொடரும ்.

நான ் கவித ை எழுதுவதற்க ு வித்தா க இருந்தவர்கள ், விழுதா க என்ன ை தாங்கியவர்கள ் இவர்கள ். எனது க‌விதைகளை ‌விரை‌‌வி‌ல் பு‌த்தகமாகவே வெ‌ளி‌யிடுவே‌ன்.

என்தந்தை பட்டை நாமத்தை மட்டும் என் நெற்றியில் பூசினார். மற்ற எதையும் என்னிடம் புகுத்த வில்லை. அதனால் இன்று அன்பானவர்களிடமும் ஆதரவானவர்களிடமும் அறி வார்ந்தவனாகவும் இருக்கிறேன். நான் அரசியலுக்குஅப்பாற் பட்டவன் என்று கருதுகி றார்கள். எனக்குள்ளும் அரசியல் இருக்கிறது நலிந்த கலைஞர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற அரசியல் இருக்கிறது எ‌ன்று நடிக‌ர் கம‌ல்ஹா‌ச‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

Show comments