ஒரே ஷெட்யூலில் முடிந்த மயிலு

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (11:45 IST)
இப்போதெல்லாம் ஒரே ஷெட்யூலில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிவதில்லை. குறைந்தது இரண்டு மூன்று கட்ட படப்பிடிப்பாகத்தான் நடக்கும்.

ஆனால் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ஜீவன் இயக்கும் மயிலு திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டி அருகில் ஒரே ஷெட்யூலில் நடந்து முடிந்திருக்கிறது.

அக்டோபர் 2 ல் ஆரம்பித்த ஆரம்பித்த ஷ ூட்டிங் இன்றோடு முடிகிறது. மொத்தம் நாற்பத்தைந்து நாள்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தால் படம் ரில ீஸ ூக்கு தயாராகிவிடும்.

மிகச்சிக்கனமாகவும் வேகமாகவும் படம் முடிந்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சந்தோசமாக இருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments