Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினேகாவின் வாஸ்து நம்பிக்கை

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (11:42 IST)
வாஸ்த ு, ராசி என்று அதிகமாகவே நம்பிக்கை வைத்திருப்பவர்வர்கள் சினிமாக்காரர்கள்.

இரண்டு கோடி செலவில் பார்த்து பார்த்து கட்டிய வளசரவாக்கம் வீட்டை வாஸ்து சரியில்லை என்று சொல்லி தி.நகரில் குடியேறினார் நடிகை சினேகா.

வளசரவாக்கம் வீட்டை விற்க ஏற்பாடு நடந்தது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் போதுதான் சினிமா வாய்ப்பு நிறைய வந்தது.

அதனால் அந்த வீட்டை வீட்டை விற்க வேண்டாமென்று தி.நகரை காலிசெய்து மீண்டும் வளசரவாக்க வீட்டுக்கே குடிபோயிருக்கிறார் சினேகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments