ஷங்கரின் அடுத்த திட்டம்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:13 IST)
இய‌க்குந‌‌ர் ஷ‌ங்க‌ர் தனது தயா‌ரி‌ப்பு ப‌ணிக‌ளி‌ல் ‌ஒரு ‌சில மா‌ற்ற‌ங்களை‌க் கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளா‌ர்.

ஆடியோ நிறுவனத்தை தொடங்கியிருக்கும் ஷங்கர் தன்னுடைய தயாரிப்பில் இன்னொரு மாற்றத்தையும்
கொண்டுவர இருக்கிறார்.

இதுவரை இவர்தான் நேரடித் தயாரிப்பாளராக தன்னுடைய சிஷ்யர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் மற்றும் சிம்புதேவன் இயக்கும் படங்களைத் தயாரித்தார்.

இனி அப்படி இல்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களைப் போல தன் சிஷ்யர்களை தயாரிப்பாளராக்கி முதல் காப்பி அடிப்படையில் படத்தை இயக்கித் தரச் சொல்லப் போகிறாராம். ோ
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப்பே வேணாம்!.. நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!...

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

Show comments