அப்பா வேடத்தில் நடிக்க மறுக்கும் சத்யராஜ்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (12:27 IST)
கண்ணாமூச்சி ஏனடா படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கிறார் சத்யராஜ்.

ஆனால் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு இன்னும் மார்க்கெட் குறையாததா‌ல் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் சத்யராஜ்.

ஹீரோவுக்கு அப்பா அல்லது ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்று யாராவது
சத்யராஜிடம் கதை சொல்ல போனால் ஒரு காபியை கொடுத்து அப்படியே போயிட்டு வாங்க என்று அனுப்பிவிடுகிறாராம்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு கதாநாயனாக மட்டும்தான் நடிப்பேன் என்ற புது முடிவில் இருக்கிறாராம். நீங்களே கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தால் உங்க மகன் முன்னணி கதாநாயகனாவது எப்போது?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments