ஆடியோ மார்க்கெட்டில் தூள்கிளப்பும் ராமேஸ்வரம்

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (09:42 IST)
சமீபகாலமாக ஆடியோ மார்க்கெட் டல்லாகிவருகிறது. இசையமைப்பாளருக்கு கொடுக்கும் சம்பளமோ அதிகம்.

ஆனால் நீரு இசையமைப்பில் ராமேஸ்வரத்தின் ஆடியோ சிடிக்கள் நினைத்த அளவிற்கு மேலே ஒரே நாளில் விற்றுத் தீர்ந்திருக்கிறது.

webdunia photoWD
முதல் பதிப்பாக 7000 சிடிக்களை போட்டிருக்கிறது ஆடியோ உரிமையை விலைக்கு வாங்கிய ரிதம் ஆடியோ. போட்ட சிடிக்கள் அனைத்தும் விற்றுவிட்டதால், இரண்டாவது பதிப்பாக 3000 சிடிக்களை போட்டிருக்கிறார்களாம்.

காதலும், அகதிகளின் வாழ்க்கையும் உணர்வுபூர்வமாக பாடலில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

Show comments