தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் இந்தியப் பெண்ணாக ஸ்ரேயா நடிக்கிறார். webdunia photoWD இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தை தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். இவர் சில ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். தற்போது தி அதர் என்ட் ஆப் தி லைன் என்ற ஹாலிவுட் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ஜேம்ஸ் டாட்சன் என்பவர் இயக்குகிறார். ஜான் மஸ்ட் டை, டெஸ்பரேட் ஹவுஸ் ஒய்ப்ஸ் ஆகிய ஆங்கில...