பிரிவோம் சந்திப்போம் படம் டிசம்பருக்கு ரிலீஸாக இருந்ததது. ஆனால் அது இப்போது தள்ளிப்போகும் போலிருக்கிறது.
webdunia photo
WD
கமாலினி முகர்ஜி தேதி சரியாக கொடுக்காததால்தான் படத்திலிருந்து தூக்கிவிட்டு சிநேகாவை நடிக்க வைத்தார்கள். சிநேகா ஒரு தெலுங்கு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் பிரிவோம் சந்திப்போம் படத்தில் தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
அடுத்த மாதம் பத்தாம் தேதிக்கு மேல்தான் பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு தேதி கொடுப்பேன் என்று சொல்லிவிட்டாராம். அதனால் படம் டிசம்பருக்கு கண்டிப்பாக ரிலீஸாக முடியாது. பொங்கலுக்குத்தான் ரிலீஸாக இருக்கிறது.