சுந்தர்.சியை இயக்கும் பேரரசு

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (14:26 IST)
பழனி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரரசு தெய்வானை மூவி மேக்கர்ஸ் அமுதா துரைராஜுக்காக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.

தமிழ், சரவணா போன்ற படங்களை இவர் ஏற்கனவே தயாரித்து இருக்கிறார். இப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து இயக்க இருக்கிறார் பேரரசு.

சுந்தர்.சி படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பேரரசு பழனி படத்தை முடித்துவிட்டு வருவதற்கும்ச் சுந்தர்.சி மகாமகம் படம் முடித்துவிட்டு வருவதற்கு சரியாக இருக்கும். அதற்கு பின் இப்படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

80ஸ் நடிகர்களின் காதல் கதைகள்.. ரஜினி முதல் ராமராஜன் வரை இத்தனை லவ் ஸ்டோரியா?

தன்னடக்கத்துடன் இருங்கள்; காடு உங்களுக்கான சரியான இடத்தை காட்டும்.. ரிமா கல்லிங்கள் புத்தாண்டு தத்துவம்..!

விஜய்யின் 'ஜனநாயகன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சாதனை படைக்குமா?

ஜனவரி 1 முதல் புதிய பதிவில் 'துரந்தர்' ரிலீஸ்.. அரசியல் அழுத்தம் காரணமா?

Show comments