வடிவேலுவுடன் நடனமாடும் ஸ்ரேயா

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (14:26 IST)
இந்திரலோகத்தில் ந அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு வடிவேலுவுடன் நடனமாடப்போகும் பெரிய நடிகை யார் என்று கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.

சூப்பர் ஸ்டாரின் ஜோடி ஸ்ரேயாதான் வடிவேலுவுடன் நடனமாடப் போகிறவர்.

webdunia photoWD
ஒரு பாடலுக்காக ஸ்ரேயா வாங்கியிருக்கும் சம்பளம் 30 லட்சம். படத்தில் வடிவேலு ரம்பை சிலையைப் பார்த்து உருகிக் கொண்டிருப்பாராம். ஒரு கட்டத்தில் சிலை அழகான பெண்ணாக இறங்கி வந்து வடிவேலுவுடன் ஆடிப்பாடுமாம்.

அந்த அழகான சிலையிலிருந்து பெண்ணாக வெளிவந்து ஸ்ரேயா நடனமாடுவாராம்.

விஜய் அஜித் ஃபிரண்ட்ஷிப் வேறலெவல்!.. ஷாலினி சொல்றத கேளுங்க!...

விஜய் - அஜித் எப்படியான ஃபிரெண்ட்ஸ் தெரியுமா? ஷாலினியே சொல்லிட்டாங்களே

அஜித் நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த பாலையா! காரணம் என்ன தெரியுமா?

அட இதெல்லாம் உருட்டா? இன்ஸ்டாவில் ஷாரா புலம்பியதெல்லாம் சும்மாவா?

மீண்டும் அமீர் இயக்கத்தில் சூர்யாவா? சந்திப்பில் இப்படியொரு மேஜிக் நடந்துச்சா?

Show comments