விஜய் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த வடிவேலு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (11:49 IST)
குருவி படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் இயக்குனர் தரணி.

அவர ் மொத் தம ் 75 நாட்கள் கால்ஷீட் கேட் க, மிரண்டுபோன வடிவேலு, ஒரு படத்துக்கு 15 நாளுக்கு மேல் கால்ஷீட் தரமாட்டேன். அதனால் என்னால் 75 நாள் கால்ஷீட்டில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

இப்போது அந்த கேரக்டரில் விவேக் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் நாயகன் விஜய், கதாநாயகி த்ரிஷா இருவரும் குருவி படத்திற்கு மொத்தம் நூறு நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments