மயிலுக்காக எடுக்கப்பட்ட திருவிழா பாடல்!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (16:13 IST)
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் மயிலு.

உசிலம்பட்டி ஏரியாவை சுத ்தித ்தான் மொத்த படப்பிடிப்பும் நடக்கிறது. உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் போகிற வழியில் சோனைமுத்து சாமி கோவிலில் ஒரு பாடல் காட்சியை நேற்று படமாக்கியிருக்கிறார்கள்.

பொதுவாக அந்த ஏரியாவில் புரட்டாசி மாதங்களில் கோவில் திருவிழா எக்கச் சக ்கமாக நடக்கும்.

அப்படித்தான் திருவிழா நடக்குதென்று ஊர்க்காரர்கள் அத்தனைபேரும் கோவிலில் கூடிவிட்டார்களாம்.

ஒரிஜினல் திருவிழா மாதிரியே பாடல் காட்சியை எடுத்திருப்பதாக யூனிட் ஆட்கள் அத்தனைபேரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments